உங்கள் மொபைல், கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் பலவற்றில் – Spotify மூலம் ஒவ்வொரு தருணத்திற்குமான சரியான இசை அல்லது பாட்காஸ்ட்டை எளிதாகக் கண்டறியலாம்.
Spotifyயில் லட்சக் கணக்கான டிராக்குகள் மற்றும் எப்பிசோடுகள் உள்ளன. எனவே நீங்கள் பயணத்திலிருக்கும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும், பார்ட்டி கொண்டாட்டத்தில் இருக்கும்போதும் அல்லது ஓய்வெடுக்கும்போதும் உங்களுக்கான சரியான இசை/பாட்காஸ்ட் எப்போதும் விரல்நுனியில் கிடைக்கும். நீங்கள் கேட்க விரும்புவதைத் தேர்வுசெய்யலாம் அல்லது உங்களுக்காகத் தேர்வுசெய்ய Spotifyயை அனுமதிக்கலாம்.
நண்பர்கள், கலைஞர்கள், பிரபலங்களின் தொகுப்புகளிலும் உலாவலாம் அல்லது ஒரு ரேடியோ நிலையத்தைத் தொடங்கி அதைக் கேட்கலாம்.
Spotify மூலம் இசையை உங்கள் வாழ்வின் அங்கமாக்கிடுங்கள். சந்தா செலுத்துங்கள் அல்லது இலவசமாகக் கேளுங்கள்.
Spotify USA, Inc. அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு Spotify சேவையை வழங்குகிறது. Spotify AB பிற நாடுகளிலுள்ள அனைத்துப் பயனர்களுக்கும் Spotify சேவையை வழங்குகிறது.