பாதுகாப்பு & தனியுரிமை மையம்

வரவேற்கிறோம்

Spotify என்பது டிஜிட்டல் இசை, பாட்காஸ்ட் மற்றும் ஆடியோபுக் சேவையாகும், இது உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களின் லட்சக்கணக்கான பாடல்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது. பாதுகாப்பான சூழலை வழங்குவதிலும் எங்கள் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளிக்கும் வகையில், Spotifyயில் பயனர்களைத் தீங்கிலிருந்து பாதுகாக்கவும், அவர்களின் தரவைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை அளிப்பதை உறுதிசெய்யவும் எங்களின் உலகளாவிய குழுக்கள் 24 மணிநேரமும் பணிபுரிகின்றனர்.